Thursday, January 16, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்ரஷ்யாவின் முன்னணி செல்வந்தரின் கப்பலை ஜேர்மன் கைப்பற்றியது

ரஷ்யாவின் முன்னணி செல்வந்தரின் கப்பலை ஜேர்மன் கைப்பற்றியது

ரஷ்யாவின் முன்னணி செல்வந்தரான அலிஷர் உஸ்மானோவ்வுக்கு சொந்தமான 600 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கப்பல் ஒன்றை ஜேர்மன் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தில்பார் என்று பெயரிடப்பட்ட 156 மீற்றர் நீளமான கப்பல் ஒன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உலோக தொழிலதிபரான உஸ்மானோவ், ரஷ்ய அரசாங்கத்துடனான உறவுகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்ட 25 முக்கிய ரஷ்யர்களுள் ஒருவராவார்.

ரஷ்யாவிற்குச் சொந்தமான பிற படகுகள், மாலைத்தீவுக்கு செல்வதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles