Wednesday, January 15, 2025
25.5 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇவ்வருட குளிர்கால பராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு அனுமதி இல்லை

இவ்வருட குளிர்கால பராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு அனுமதி இல்லை

பீஜிங் 2022 குளிர்கால பராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க, ரஷ்ய மற்றும் பெலாரஸ் வீரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சர்வதேச பராலிம்பிக்ஸ் குழு அறிவித்துள்ளது.

இன்றைய தினம் பீஜிங்கில் ஆரம்பமாகவுள்ள 2022 குளிர்கால பராலிம்பிக்ஸ் போட்டிகள், எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன.

இந்தப் போட்டிகளில், ரஷ்யாவின் 71 வீரர்களும், பெலாரஸின் 12 வீரர்களும் பங்கேற்க இருந்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கு போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என சர்வதேச பராலிம்பிக்ஸ் குழு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles