Monday, June 22, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேல் நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேர் நியமிப்பு

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேர் நியமிப்பு

மேல் நீதிமன்ற நீதிபதிகள் 13 பேருக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வழங்கி வைத்துள்ளார்.

அதற்கமைய, மாவட்ட நீதிபதிகள் 6 பேரும், நீதவான்கள் 2 பேரும், பிரதம நீதவான் ஒருவரும், அரச சிரேஷ்ட சட்டத்தரணிகள் 2 பேரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles