Friday, March 21, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவார இறுதி நாட்களில் கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர்வெட்டு

வார இறுதி நாட்களில் கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பாகங்களில் வார இறுதி நாட்களில் 14 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 7, 8, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (5) இரவு 8 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (6) காலை 10 மணிவரை நீர்வெட்டு அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு 2,3 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறித்த காலப்பகுதியினுள் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகிக்கப்படும் என்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles