Thursday, February 12, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேலும் 8,000 மெட்ரிக் டன் டீசல் மின்சார சபைக்கு

மேலும் 8,000 மெட்ரிக் டன் டீசல் மின்சார சபைக்கு

உரிய கட்டணம் செலுத்தப்பட்டு எரிபொருள் கப்பல் ஒன்றில் இருந்து எரிபொருள் தரையிறக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த கப்பலில் இருந்து 8,000 மெட்ரிக் டன் டீசல் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் டீசல் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles