Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்வணிகம்ப்ரண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

ப்ரண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் ப்ரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை உயர்வடைந்துள்ளது.

வெளிநாட்டு ஊடகடொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 110 டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

Keep exploring...

Related Articles