Wednesday, March 11, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதடையில்லா மின்சாரத்தை வழங்குவதாக ஜனாதிபதி உறுதி

தடையில்லா மின்சாரத்தை வழங்குவதாக ஜனாதிபதி உறுதி

மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு திறைசேரி மற்றும் இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles