வடமாகாணத்தில் 1000 ஏக்கர் சுற்றுலா சரணாலயத்தை (சஃபாரி) அமைப்பதற்கு பொருத்தமான காணியை கண்டறியுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விவசாய, வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது...
முட்டை ஒன்றின் விலை 7 - 10 ரூபாவால் குறைக்கப்படலாம் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், கால்நடைத் தீவனத்திற்கு சோளத்திற்குப் பதிலாக உடைத்த அரிசியைப் பயன்படுத்துவது ஏற்றது என...
15 மில்லியன் டொலர் பெறுமதியான விசேட இந்திய நிதியுதவியில் கீழ் பௌத்த உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் இணங்கியுள்ளன.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பௌத்த உறவுகளை...
பேக்கரி உற்பத்திகளுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலை குறைக்கப்படாமையால் பாணின் விலையை குறைக்க முடியாது என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் நேற்று நள்ளிரவு...
அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, அமெரிக்காவின் முன்னாள் கடலோர காவல்படை கப்பலான P-627 இன்று ( 02) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இது இலங்கையின் கடல்சார் இறையாண்மையை மேம்படுத்த உதவியளிக்கும்...