மதுபான விற்பனை தற்போது 40 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, மதுவரியினால் அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ள வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம். ஜே குணசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த...
இனம் மற்றும் மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
பதுளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே...
காலநிலை மாற்றம் தொடர்பான 'கோப் 27' மாநாடு எகிப்தில் இன்று ஆரம்பமாகிறது.
இந்த மாநாடு எதிர்வரும் 18ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று எகிப்து நோக்ககி...
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச்சென்றவர்களில் 35 பேர் சரணடைந்துள்ளனர்.
நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து அங்கிருந்தவர்களில் 50 பேர் வரையில் தப்பிச்சென்றிருந்தனர்.
இந்தநிலையில்இ 35 பேர் மீண்டும்...
இன்று (07) ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், நாளை இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று (07) A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W...