விகாரைகள் மற்றும் மத வழிபாட்டுத் தளங்களில் மின் கட்டணம் குறைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போயா, நத்தார் மற்றும் புத்தாண்டு தினத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் இருளில் முழ்கச் செய்யப்படும் என கலஹா சிறிசாந்த...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எகிப்தில் நடைபெறும் ஊழுP 27 மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
அதனால் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாத இறுதியில், நாட்டின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு மதிப்பு 1704 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது.
இது செப்டம்பரில் 1779 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.2 சதவீதத்தால் குறைந்துள்ளது.
இந்தக் கையிருப்புகளில் சீனாவின் 1500...
எகிப்து சென்று பிரமிட்டை பார்க்கக்கூடிய இயலுமை கொண்டுள்ள ஜனாதிபதியினால் சக மக்களாக பெருந்தோட்ட மக்களை நோக்கி பார்வையை திருப்ப இயலாமல் உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க MP தெரிவித்தார்.
ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போது,...
பொலன்னறுவை அரலகங்வில குடுஓயாவிலிருந்து நீர் கொண்டு செல்லும் மதகு ஒன்றில், 7 மாதங்களே ஆன குட்டி யானை ஒன்று சிக்கி உயிரிழந்துள்ளதாக வெஹெரகல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
நேற்று காலை யானைக் கூட்டத்துடன் வயலில்...