Tag: Madyawediya tamil
உலக வங்கி தலைவர் பதவி விலகுவதாக அறிவிப்பு
உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.பதவிக்காலம் முடிவதற்குள் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அதன்படி, ஜூன் 30-ம் திகதி உலக வங்கியின் தலைவர்...
கிரக்கரி வாவியிலிருந்து ஒருவர் சடலமாக மீட்பு
நுவரெலியா - கிரக்கரி வாவியிலிருந்து இன்று மாலை சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த வாவியில் சவாரியில் ஈடுபடும் படகோட்டிகளால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சடலம் 20 -30 வயதுக்கு இடைப்பட்ட ஆணொருவரினுடையதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள்...
கடவுச்சீட்டு வழங்க இலஞ்சம் பெற்ற நால்வர் கைது
கடவுச்சீட்டை விரைவாக பெற்றுத்தருவதற்காக இலஞ்சம் வாங்கிய நான்கு பேர் கைதாகினர்.இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.கைதானவர்களில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அலுவலக உதவியாளர் ஒருவரும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நகல் பிரதி விலைகளும் அதிகரிப்பு
நகல் பிரதி (Photo copy) ஒன்றின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.மின்சாரம், காகிதம் மற்றும் புதிய இயந்திரங்களின் விலை அதிகரிப்பு காரணமாக நகல் பிரதி...
சப்ரகமுவ பல்கலை மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2020/2021 தொகுதி மாணவர்களைத் தவிர அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.அதன்படி, 2020/2021 தொகுதி மாணவர்கள் தவிர, வதிவிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்துப் பீடங்களும் விடுதிகளை விட்டு...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...