Tag: Madyawediya tamil
பேருந்து விபத்து: இருவர் பலி
சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகளை ஏற்றிச் சென்று திரும்பிய பேருந்து ஒன்று நோர்ட்டன் ப்ரிஜ் பகுதியில் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.மேலும் 28 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்கள் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து மீன் இறக்குமதிக்கு அனுமதித்தது கட்டார்
இந்தியாவில் இருந்து மீன் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கட்டார் தற்காலிகமாக நீக்கியுள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த தடை விதிக்கப்பட்டது.ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்பு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட...
பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது – ஜனாதிபதி
பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை இல்லாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்றைய மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த...
பல்கேரியாவில் லொறியிலிருந்து 18 ஆப்கான் அகதிகள் சடலங்களாக மீட்பு
துருக்கியிலிருந்து பல்கேரியாவுக்குள் நுழைந்த கொள்கலன் லொறி ஒன்று ஆள்நடமாட்டம் அற்ற பகுதியில் நின்று கொண்டிருப்பதாக அந்நாட்டு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து, தலைநகர் சோபியாவில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் லொகர்ஸ்கொ என்ற கிராமத்தில்...
அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த ஜோ பைடன் அழைப்பு
அமெரிக்காவில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு அந்த நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 73 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவானதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.துப்பாக்கி சட்டத்தில்...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...