Tag: Madyawediya tamil
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ரணில்
சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பிரதமர் லீசியன் லூங்கை (Lee Hsien Loong) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை (21) சிங்கப்பூருக்கு...
மசகு எண்ணெய் விலை குறையும் அறிகுறி
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது ழுPநுஊ நாடுகள் மசகு எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதாகவும், ஆனால் மசகு எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ஈராக் தயாராக உள்ளதால், அதன்...
உமாரா அரசியலமைப்பை மீறியுள்ளார் – அறிக்கை கையளிப்பு
எல்.பி.எல் ஆரம்ப நிகழ்வின் போது பிரபல பாடகி உமாரா சிங்கவன்சவினால் இசைக்கப்பட்ட தேசிய கீதம், அரசியலமைப்பில் விவரிக்கப்பட்டுள்ள ராகத்தின் அடிப்படையில் இசைக்கப்படவில்லையென பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பான...
கெப் வண்டி – லொறி மோதி விபத்து: இருவர் காயம்
கேகாலை - ரம்புக்கன வீதியில் ஹிரிவடுன்ன சந்தியில் இன்று (22) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கெப் வண்டியொன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில்...
கலை பிரிவு பட்டதாரிகளுக்கு இலங்கையில் வேலை இல்லை
கலைப் பிரிவில் பட்டம் பெற்றவர்களில் 70 வீதமானவர்களுக்கு இலங்கையில் வேலை இல்லை என்றும், அதனால்தான் முழுப் பல்கலைக்கழக அமைப்பும் விமர்சனத்துக்குள்ளானது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியின்...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...