Tag: Madyawediya tamil
வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை
வழக்கொன்றில் ஆஜராகாமையினால் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்ட வழக்கில்...
அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்
அம்பலாங்கொடை தர்மசோக வித்தியாலயத்தின் அருகில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.உந்துருளியில் பயணித்த சிலர் வேனில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தினை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.துப்பாக்கி பிரயோகத்தில்...
12,263 புதிய வாகனங்கள் பதிவு
இந்த ஆண்டில் இதுவரை 12,263 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகளின்படி, 2023 இல் 8,304 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1,727 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கிறிஸ் வென் ஹொலன் – ரணில் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் (Chris Van Hollen) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பானது நேற்று (30) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில்...
இவ்வாண்டு 3,101 பில்லியன் ரூபா வரி வருவாய் இலக்கு
அரசாங்கம் இதுவரை 1,711 பில்லியன் ரூபாவை வரியாக பெற்றுள்ளதாக அரச வருவாய் தொடர்பான ஜனாதிபதி இயக்குநர் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் கலால் திணைக்களம் மூலம் 3,101...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...