Tag: Madyawediya tamil
தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதை ஒப்புக் கொள்கிறேன்!
தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் எஸ்.டி. ஜயரத்ன தெரிவித்துள்ளார்.இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தலைவர், கடந்த காலங்களில் இலங்கையில் பிரச்சினையாக...
நாட்டின் பணவீக்கம் குறைந்தது
நாட்டில் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதமாக குறைந்துள்ளதுஇலங்கையின் பணவீக்கம் ஜூலை மாதம் 6.3 வீதமாக காணப்பட்டதுடன், ஜூலை மாதம் 1.04 வீதமாக எதிர்மறையாக காணப்பட்ட உணவு வகைகளின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில்...
தங்க விலை அதிகரிப்பு
நாட்டில் இன்று தங்கம் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.அதன்படி, இன்று தங்கத்தின் விலை விபரம்,தங்க அவுன்ஸ் – ரூ.629,432.0024 கரட் 1 கிராம் – ரூ.22,210.0024 கரட் 8 கிராம் (1 பவுன்)...
இங்கிலாந்தில் புற்றுநோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) உலகில் முதன்முறையாக புற்றுநோயாளிகளுக்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இது சிகிச்சை காலத்தை சுமார் 75% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.அதற்கு...
தென்னாபிரிக்க கட்டடமொன்றில் தீ விபத்து: 73 பர் பலி
தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தீ விபத்தில் குறைந்தது 73 பேர் உயிரிழந்ததுடன், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஜோகன்னஸ்பர்க்...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...