Tag: Madyawediya tamil
ஜெனிபர் ஆர்.லிட்டில்ஜோன் இன்று இலங்கைக்கு
அமெரிக்காவின் சமுத்திரங்கள், சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் ஜெனிபர் ஆர்.லிட்டில்ஜோன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.அவர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை வரை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது...
பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இரண்டாம் தவணை இன்றுடன் (16) நிறைவடைகிறது.இதற்கமைய அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும்...
இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை
ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கமுன்புர, பிள்ளையார் சந்தியில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் ரணில்
ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...