Tag: Madyawediya tamil
சீனாவிலிருந்து மீன் இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பு
சீனாவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்யப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து வடமராட்சி வடக்கு க.தொ.கூ.சங்கங்களின் சாமச பொதுக்கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.வடமராட்சி வடக்கு க.தொ.கூ.சங்கங்களின் சாமசத்தின் பொதுக்கூட்டம் சமாச அலுவலகத்தில் நேற்று (30) இடம்பெற்றது.இந்த கூட்டத்தின்போது...
பேருந்தின் மீது சரிந்த மரம் (photos)
கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் கொஸ்கம, மிரிஸ்வத்த பிரதேசத்தில் நேற்று (30) இரவு பேருந்து ஒன்றின் மீது பெரிய மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த...
எதிர்காலத்தில் உரங்களுக்கும் கட்டுப்பாட்டு விலை
எதிர்காலத்தில் உரங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதே இதற்கான காரணம் என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.பல்வேறு விலைகளுக்கு...
பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பில்
இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக PHI தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.எரிபொருள், ஏனைய...
இலங்கையை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் 30ஆவது போட்டி நேற்று (30) இடம்பெற்றது.குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...