Tag: Madyawediya tamil
ரயில் சேவையில் தாமதம்
ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பாணந்துறை நோக்கி பயணிக்கும் கடுகதி ரயில் போத்தலை ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.இதன் காரணமாக பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரிசிலியண்ட் லேடி கப்பல் இலங்கை வந்தது
பஹாமாஸ் கொடியுடனான ரிசிலியண்ட் லேடி (Resilient Lady) என்ற சொகுசு கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.278 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பல் 2,324 பயணிகள் மற்றும் ஆயிரத்து 145...
போலி பொலிஸ் அடையாள அட்டையை பயன்படுத்தி ஐஸ் விற்றவர் கைது
ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி பொலிஸ் அடையாள அட்டையுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.குருணாகல் - தெலியகொல்ல தேவாலயத்திற்கு அருகில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த...
நாடாளுமன்றுக்கு பலத்த பாதுகாப்பு
நாடாளுமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது.
அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்து: ஐவர் பலி
அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 5 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்.கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் எரிபொருள் எடுக்கச் சென்ற போது விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும், இந்த விபத்து தொடர்பான மேலதிக...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...