Saturday, August 16, 2025
26.1 C
Colombo

உலகம்

இத்தாலியில் நிலநடுக்கம்

மத்திய இத்தாலியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய இத்தாலியில் புளோரன்ஸ் நகருக்கு வடக்கே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில்...

மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி

மேற்கு மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேற்கு மெக்சிகோவின் ஜலிஸ்கோ பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகோவின் சுதந்திர...

மும்பை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

இந்தியாவின் மும்பை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 06 பயணிகள் மற்றும் விமானி மற்றும் துணை விமானியுடன் இன்று காலை விசாகப்பட்டினத்திலிருந்து வந்த லியர் ஜெட் விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் சறுக்கியதால் விமான...

நளினி, முருகன் உள்ளிட்ட நால்வரை இலங்கைக்கு அனுப்ப தீர்மானம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ராஜீவ்...

வியட்நாமில் கட்டடமொன்றில் தீ விபத்து : 50 பேர் உயிரிழப்பு

வியட்நாம் - ஹனோயில் உள்ள 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

Popular

Latest in News