Monday, August 18, 2025
30.6 C
Colombo

உலகம்

பீகாரில் ரயில் தடம் புரண்டதில் 4 பேர் பலி

பீகார் மாநிலத்தில் ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு டெல்லியில் இருந்து அசாம் மாநிலத்தின் காமாக்யா நோக்கி பயணித்த ரயில் ரகுநாத்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டது. இதன்போது சுமார் 50க்கும்...

இஸ்ரேல் மீது மனிதாபிமானமற்ற தாக்குதலை நடத்தவில்லை – ஹமாஸ் தெரிவிப்பு

கடந்த 7ம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அதனை ஹமாஸ் அமைப்பினர் நடத்தியதாக இஸ்ரேல் அரசாங்கம் குற்றம்சாட்டியது. அதன்படி, இஸ்ரேல் மீதான படையெடுப்பின் போது இஸ்ரேலியர்களை கொல்லப்பட்டதாகவும், குழந்தைகள் மற்றும் பெண்களை சித்திரவதை...

ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் கொலை

ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்த நிதி அமைச்சர் ஜவாத் அபு ஷமாலா இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரையில் இருதரப்பிலும் 3,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல்...

லூட்டன் விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து

லூட்டன் விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால், வாகன நிறுத்துமிடம் முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. இந்த தீயினால் சுமார் 1200 கார்கள் எரிந்துள்ளதாக வெளிநாட்டு...

ஆப்கானிஸ்தானில் மேலுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. ஹெராத் பகுதியில் உள்ள 12 கிராமங்கள் நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,...

Popular

Latest in News