Sunday, August 17, 2025
27.8 C
Colombo

உலகம்

மியன்மாரில் வெள்ளப்பெருக்கு: 30க்கும் மேற்பட்டோர் பலி

மியன்மாரின் பாகோவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 15,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். மியன்மாரில் வெள்ளம் காரணமாக 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ளது. மிகவும் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் வானில் தோன்ற உள்ளது. இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவின் சில பகுதிகள், மெக்சிகோ, தெற்கு...

காசாவை விட்டு வெளியேற மக்களுக்கு 24 மணி நேர கால அவகாசம்

காசாவில் வசிக்கும் 10 இலட்சம் பாலஸ்தீனியர்களும் அடுத்த 24 மணி நேரத்திற்க்குள் தெற்கு நோக்கிச் சென்றுவிடுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தவுள்ள சூழலில் இஸ்ரேல் இராணுவம், ஐக்கிய நாடுகள் சபையிடம் 10 இலட்சம்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் இன்று (13) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.24 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 10 வினாடிகளுக்குள்...

இஸ்ரேலில் பொதுமக்களுக்கும் துப்பாக்கிகள்

காசா பகுதிக்கு அருகில் இஸ்ரேலுக்கு சொந்தமான சிறிய நகரங்களில் உள்ள பொதுமக்களுக்கு துப்பாக்கிகளை வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. குடியிருப்பாளர்கள் வசிக்கும் நகரங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துப்பாக்கிகளை வழங்க முடிவு...

Popular

Latest in News