பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரச ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இம்ரான் கான் 2018 முதல் ஏப்ரல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்தார்.
இம்ரானுக்கு எதிரான நம்பிக்கையில்லா...
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரொன் இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்தார்.
அவரை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
அவர் இஸ்ரேல் பிரதமரை சந்திக்கவுள்ளதுடன், பாலஸ்தீன தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன்...
உலகின் மிக வயதான நாயான Rafeiro do Alentejo's Bobi கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்தது.
இறக்கும் போது அதற்கு 31 வயது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நாய் உயிரிழந்த செய்தியை...
கேரளாவில் குடும்பமொன்று உயிர்மாய்த்த சம்பவத்திற்கு இலங்கையை சேர்ந்த இணையவழி கடன் வழங்கும் கும்பலே காரணம் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கேரளாவில் கடமக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து...
பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலி எண்ணிக்கை...