Sunday, August 3, 2025
26.1 C
Colombo

உலகம்

மயான பூமியாக மாறிய காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை

காசாவின் 'அல்-ஷிஃபா' வைத்தியசாலைக்கு அருகில் மோதல் நடந்து வருவதனால் மருத்துவமனைக்குள் 1000 கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அங்கு அடக்கம் செய்ய முடியாத நிலையில் அழுகிய உடல்கள் குவிந்து கிடப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். குறித்த...

நேபாளத்தில் டிக்டொக் தடையாகும் அறிகுறி

நேபாளத்தில் டிக்டொக் செயலியை பயன்படுத்த தடை விதிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிக்டாக் பாவனையால் சமூகத்தில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டிக்டோக் பாவனையால் சமூகத்தில்...

சுரங்கப்பாதை விபத்து: சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்கள்

இந்தியாவின், உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சுரங்கப்பாதை இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 40 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில்...

ஜப்பான் துணை நிதியமைச்சர் பதவி நீக்கம்

ஜப்பான் துணை நிதியமைச்சர் கெஞ்சி கண்டாவை (Kenji Kanda) அந்தப் பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அவர் வரி செலுத்த தவறியதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பான் அமைச்சரவை...

களத்தில் உயிர்நீத்த கானா கால்பந்து வீரர்

கானாவை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் ரபேஃல் த்வமெனா உயிரிழந்துள்ளதாக கானா கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. கேஎஃப் எக்னாட்டியா மற்றும் பார்ட்டிசானி அணிகளுக்கிடையிலான உள்ளூர் போட்டியின் போது ரபேஃல் த்வமெனா திடீரென சரிந்து கீழே...

Popular

Latest in News