Friday, July 25, 2025
24.5 C
Colombo

உலகம்

இந்தியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பயணிகளுடன் பயணித்த படகொன்று இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த போது யாரும் பாதுகாப்பு உடைகள் அணிந்திருக்கவில்லை...

மன்னர் சார்ல்ஸும், இளவரசி கேட்டும் அரச பதவிகளில் இருந்து தற்காலிகமாக விலகல்

பிரித்தானியா மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் உடல்நலக்குறைவு காரணமாக அரச பதவிகளில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். அடுத்த வாரம் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது. இதற்கிடையில், வேல்ஸ் இளவரசி கேட்,...

சீனாவில் மக்கள் தொகையில் வீழ்ச்சி

சீனாவில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதனால் சீனாவில் மக்கள் தொகை கணிசமாக குறைந்தது. 2016ஆம் ஆண்டில் ஒரு குழந்தை கொள்கையை சீன அரசு தளர்த்தியது. இதில்...

ஆடைகளை திருடிய நியூசிலாந்து எம்.பி இராஜினாமா

வர்த்தக நோக்கத்திற்காக ஆடைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலக முடிவு செய்துள்ளார். நியூசிலாந்தின் மத்திய-இடது பசுமைக் கட்சியின் உறுப்பினர் கோல்ரீஸ் கஹ்ராமன், ஆடைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இராஜினாமா...

பட்டத்தின் நூலால் காயமடைந்த சிறுவன் மரணம்

இந்தியாவில் மத்திய பிரதேசத்தின் தார் நகரில் பட்டத்தின் நூலால் கழுத்தறுக்கப்பட்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (14) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 07 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சிறுவன் தனது...

Popular

Latest in News