கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தியது பிரான்ஸ்
கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்புச் சட்டமாக்குவதற்கான முன்மொழிவுக்கு பிரான்ஸ் செனட் ஒப்புதல் அளித்துள்ளது.நேற்று (28) இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரான்ஸ் பாராளுமன்றத்தின் மேல் சபையான செனட் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தீர்மானத்திற்கு...
இந்தியாவில் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 4 பேர் பலி
இந்தியாவில் உள்ள சுரங்கத்தில் பாறை பகுதி இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவின் சத்தீஸ்கரில் அமைந்துள்ள இரும்புத் தாது சுரங்கத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள்...
பாலஸ்தீன பிரதமர் இராஜினாமா கடிதத்தை கையளித்தார்
பாலஸ்தீன மேற்குக் கரையின் கட்டுப்பாட்டை கொண்டிருந்த பிரதமர் மொஹமட் ஷ்டய்யே பதவி விலக தீர்மானித்துள்ளார்.செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியிடம் தனது இராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாக கூறினார்.
ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது
ராமேஸ்வரம் மீனவர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்த உண்ணாவிரதம் மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.அவர்கள் இன்றைய தினம் மீண்டும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இலங்கையில் கைதாகியுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம்...
பங்களாதேஷில் யானைகளுக்கு நீதிமன்ற பாதுகாப்பு
பங்களாதேஷில் அழியும் அபாயத்தில் உள்ள யானைகளை தத்தெடுப்பதற்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, யானைகளை தத்தெடுப்பதற்காக வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களையும் பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த தீர்ப்பினால், இனி வனப்பகுதியில்...
Popular
