Sunday, July 20, 2025
28.4 C
Colombo

உலகம்

இலங்கை தம்பதி அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்பு

அவுஸ்திரேலியாவில் வீடொன்றிலிருந்து வயதான இலங்கையை பூர்விகமாக கொண்ட தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் 80 வயதுடைய டோய்ன் காஸ்பர்ஸ் மற்றும் மர்லீன் காஸ்பர்ஸ் என விக்டோரியா பொலிஸார்...

நாட்டின் பொருளாதார பின்னடைவு காரணமாக சம்பளத்தை கைவிட்ட ஜனாதிபதி

நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள் காரணமாக தனது சம்பளத்தை கைவிட பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் நிதி நிர்வாகத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்...

பிறந்த மேனியாக ஒஸ்கார் மேடை ஏறிய ஜோன் சீனா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹொலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் 96-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 'புவர் திங்ஸ்' என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது...

மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல ஆபாச பட நடிகை

பிரபல ஆபாச பட நடிகையான சோபியா லியோன் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 26 வயதான சோபியா லியோன் அண்மையில் அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள்...

வடமேற்கு நைஜீரியாவில் 287 பாடசாலை மாணவர்கள் கடத்தல்

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து 287 மாணவர்களை ஆயுதமேந்திய குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடத்தப்பட்ட மாணவர்கள் 8 முதல் 15 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என...

Popular

Latest in News