Sunday, July 20, 2025
26.7 C
Colombo

உலகம்

தொழுகையை முடித்து வீடு திரும்பிய சிறுவன் கடத்தி கொலை

மகாராஷ்டிரா - தானே பகுதியில் 9 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிறன்று மசூதியில் மாலை தொழுகையை முடித்துவிட்டு, வீடு திரும்பிய குறித்த சிறுவனை...

நடிகர் ஆர்னோல்டுக்கு அறுவை சிகிச்சை

பிரபல ஹொலிவூட் நடிகர் ஆர்னோல்ட் சுவார்செனேகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பொன்றை பதிவிட்டுள்ளார். அவரது இதயத்துடன் பேஸ்மேக்கர் கருவி இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை...

இந்தியாவில் பெரிய வெங்காயம் ஏற்றுமதி தடை நீடிப்பு

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் வெங்காயம் அதிக அளவில் இருப்பில் இருப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...

ரஷ்யாவில் இடம்பெற்ற தாக்குதலில் இதுவரை 133 பேர் பலி

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 133 பேர் பலியாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்துக்கும் உக்ரைனுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக 11...

அவுஸ்திரேலியாவில் மாணவர்களுக்கான விசா விதிமுறையில் மாற்றம்

அவுஸ்திரேலியா வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகளின் பின்னணியில் அவர்கள் அந்த...

Popular

Latest in News