Sunday, December 21, 2025
29.5 C
Colombo

உலகம்

இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடிப்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.செயல்படும் எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.1871 இல் வெடித்த...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு 11.14 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...

ஆங் சான் சூகி வீட்டுக் காவலில்

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இவர் கடந்த 2020-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில்...

பங்களாதேஷில் கோர விபத்து: 14 பேர் பலி

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் இருந்து குல்னாவுக்கு சென்ற பேருந்தொன்று எதிரே வந்த லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.இதனையடுத்து அங்கு...

ஓமானில் கடும் வெள்ளம்: 17 பேர் உயிரிழப்பு

ஓமானில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், ஓமானின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களை மூடவும் ஓமான்...

Popular

Latest in News