Monday, February 16, 2026
25.6 C
Colombo

உலகம்

80க்கும் மேற்பட்ட எயார் இந்தியா எஸ்பிரஸ் விமானங்கள் ரத்து

எயார் இந்தியா எக்ஸ்பிரஸின் 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் இன்று சுகயீன விடுமுறை அறிவித்துள்ளதாகவும், இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.விமான நிறுவனத்தைச்...

அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் சிறுவன் பலி

மகாராஷ்டிரா புனேவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனின் அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த சிறுவன் இந்த துரதிஷ்ட சம்பவத்துக்கு...

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகம் மூடப்பட்டது

இஸ்ரேலில் 'அல் ஜசீரா' செய்தி நிறுவனத்தின் ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதன் அலுவலகமும் மூடப்பட்டது.அல் ஜசீரா தொலைக்காட்சி செயல்பாடுகளை நிறுத்த இஸ்ரேல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.காஸாவில் போர் நடந்து கொண்டிருப்பதால் அல்...

இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளை துண்டிக்கும் துருக்கி

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டிக்க துருக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.காஸா பகுதியில் இஸ்ரேல் மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளது.கடந்த ஆண்டு மட்டும் இரு நாடுகளுக்கும் இடையே 7 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான...

அதிவேக நெடுஞ்சாலை இடிந்து வீழ்ந்ததில் 24 பேர் பலி

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலை இடிந்து வீழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மெய்சூ நகரிற்கும் தபு கவுண்டி...

Popular

Latest in News