தோஹாவில் இருந்து அயர்லாந்தின் டப்ளினுக்கு சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதால் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் குறித்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக டப்ளின் விமான நிலையம் அறிவித்துள்ளது.
சம்பவத்தின்...
இந்தியாவின் குஜராத்தில் மாநிலத்தில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் 12 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்...
பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
என்கா என்ற மாகாணத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்டுள்ள இந்த பயங்கர நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலச்சரிவில்...
பிபிசி தொலைக்காட்சி அலைவரிசை 20வது முறையாக நடத்திய மாஸ்டர் செஃப் சாம்பியன் 2024 போட்டியில் இலங்கையை பூர்விகமாக கொண்ட இளைஞர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
29 வயதான கால்நடை மருத்துவரான பிரின் பிரதாபன் என்ற...
மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளனர்.
மெக்ஸிகோவில் ஜூன் 2 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள...