ஐஸ்லாந்து நாட்டின் புதிய மற்றும் 2-வது பெண் ஜனாதிபதியாக ஹல்லா தோமஸ் டோட்டிர் (Halla Tomasdottir) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ்லாந்து நாட்டில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் பெண் தொழிலதிபரான ஹல்லா...
நீரிழிவு நோயிற்கு எதிரான புதிய மருந்தை அறிமுகப்படுத்துவதில் சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு வெற்றி கண்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த மருந்து பெரும் தீர்வாக அமையும் என சர்வதேச...
வொஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய உயிரியல் பூங்காவிற்கு சீனாவில் இருந்து ஒரு ஜோடி ராட்சத பாண்டாக்கள் விரைவில் வருகை தரவுள்ளதாக மிருகக்காட்சிசாலை அறிவித்துள்ளது.
அதன்படி, இரண்டு வயது ஆண் பாண்டாவான பாவோ லியும், இரண்டு...
வரலாற்று ரீதியான குற்றவியல் விசாரணையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான 34 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
போலியான வணிகப்பதிவுகள் தொடர்பில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிவ்யோர்க்கில்...
பாகிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவதுடன், காயமடைந்தவர்கள் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலூசிஸ்தான் மாகாணம், டர்பத் நகரிலிருந்து க்வெட்டா (Quetta) நகரை...