பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் ( Emmanuel Macron) அந்த நாட்டு பாராளுமன்றத்தை கலைத்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி பிரான்ஸில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி ராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
17ஆவது மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்த நிலையில் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அவர் கையளித்தார்.
புதிய அமைச்சரவையை பதவியேற்கும்...
சைபர் தாக்குதலுக்கு உள்ளான டிக்டொக் கணக்குகளை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதன் தாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல பிராண்டுகள் மற்றும் பல பிரபலமான நபர்களின் டிக்டொக் கணக்குகள் இவ்வாறு சைபர் தாக்குதலுக்கு...
இந்திய மக்களவை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்,பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 543 ஆசனங்களை...
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டோனல்ட் ட்ரம்ப், சீன செயலியான டிக்டொக்கில் புதிய கணக்கொன்றை ஆரம்பித்துள்ளார்.
அவரை டிக்டொக்கில் 30 இலட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
அவர் ஜனாதிபதியாக இருந்தபோது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி...