Friday, April 25, 2025
27.5 C
Colombo

உலகம்

ஜூலியன் அசாஞ்சே விடுதலை

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பல ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஜூலியன் அசாஞ்சே மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

ஹஜ் யாத்திரை: பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இவ்வருடம் ஹஜ் யாத்திரையில் கலந்துகொண்ட 1,301 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹஜ் யாத்திரையின் போது கடுமையான வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹஜ் யாத்திரை சென்ற 550 பேர் மரணம்

இவ்வருடம் ஹஜ் யாத்திரையில் கலந்துகொண்ட 550 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹஜ் யாத்திரையின் போது கடுமையான வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் 323 பேர் எகிப்தியர்கள் என்று...

ஜப்பானில் பரவும் கொடிய பக்டீரியா – உயிரைக் கொல்லும் அபாயம்

'குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ்' எனப்படும் இறைச்சியை உண்ணும் அரிதான பக்டீரியா ஜப்பானில் பரவி வருகிறது. இந்த பக்டீரியா தொற்றை கவனிக்காமல் விட்டால், இரண்டு நாட்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த பக்டீரியாவினால்...

இரு ரயில்கள் மோதி விபத்து: 15 பேர் பலி

இந்தியாவில் ஒரே தண்டவாளத்தில் பயணித்த ரயில்கள் மோதியதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ரங்காபாணி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற...

Popular

Latest in News