Friday, September 20, 2024
28 C
Colombo

உலகம்

ரஷ்ய எண்ணெய்யை தடை செய்வதாக அமெரிக்கா, பிரித்தானியா அறிவிப்பு

ரஷ்ய எண்ணெய்யை தடை செய்வதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் அறிவித்துள்ளன. அத்துடன், ரஷ்ய எரிவாயு கொள்வனவை ஐரோப்பிய ஒன்றியம் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய பொருளாதாரத்தை இலக்குவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்...

ஷேன் வோர்ன் இறப்பதற்கு முன்னர் சந்தித்த யுவதிகள்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வோர்னின் மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் அவர் தங்கியிருந்த விடுதிக்குள் உடற்பிடிப்பு தொழிலில் ஈடுபடும் 4 பெண்கள் செல்லும்...

மேற்குலக நாடுகளுக்கு ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை!

ரஷ்யாவிடம் இருந்து பெறும் மசகு எண்ணெய்க்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால் ஒரு பீப்பாய் எண்ணெய் 300 டொலர் வரை விலை உயரும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்ய மசகு எண்ணெய்...

8 மாத குழந்தை உட்பட ஐவர் உடல் கருகி பலி! கேரளாவில் சம்பவம்

இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம், தளவபுரம் வர்கலா நகரிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 8 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த பிரதாபன்...

600 கி.மீ தனியாக பயணித்து ஸ்லோவாகியாவை அடைந்த யுக்ரைன் சிறுவன்

ரஷ்யா - யுக்ரைன் யுத்தத்திற்கு மத்தியில் யுக்ரைனில் இருந்து 11 வயது சிறுவன் தனியாக 600 கிலோமீட்டர் பயணித்து அண்டை நாடான ஸ்லோவாகியாவுக்கு சென்றுள்ளார். பெற்றோர்களின்றி தனியாக பயணித்து குறித்த சிறுவன் ஸ்லோவாகியாவை சென்றடைந்துள்ளதாக...

Popular

Latest in News