Friday, September 20, 2024
28 C
Colombo

உலகம்

107 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு

'எண்டூரன்ஸ்' எனப்படும் கப்பலின் சிதைவுகள் 107 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1915ஆம் ஆண்டு கடல் பனியில் சிக்கி அந்தாட்டிக்கா – வெட்டல் கடற்பகுதியில் இந்த மரக்கப்பல் மூழ்கியது. வெட்டெல் கடலில் 3,008 மீற்றர் ஆழத்தில் இக்கப்பல்...

யுக்ரைன் யுத்த களத்தில் 4,000 வன விலங்குகள் பரிதாப நிலையில்

யுக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக சுமார் 20 இலட்சம் பேர் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். போர் காரணமாக யுக்ரைனியர்கள் அண்டைய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து...

யுக்ரைனை விட்டு அகதிகளாக வெளியேறிய 80,000 கர்ப்பிணிகள்!

ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான மோதல் காரணமாக யுக்ரைனை விட்டு ஏதிலிகளாக அண்டை நாடுகளுக்கு வெளியேறியவர்களில் சுமார் 80,000 கர்ப்பிணித் தாய்மார்கள் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் நிறை மாத கர்ப்பிணிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. உரிய...

யுக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட துணிச்சலான காணொளி

யாரையும் பார்த்து எனக்கு பயமில்லை, தலைநகர் கீவ்வில் தான் இருக்கிறேன் என்று யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா யுக்ரைன் மீது இன்று 13 ஆவது நாளாக தாக்குதல் மேற்கொண்டுவருகிறது. யுக்ரைனின் முக்கிய...

பாழடைந்த வீடொன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்பு

கிரிபத்கொடை முதியன்சேகே தோட்டப் பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. அவர் நான்கு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர்...

Popular

Latest in News