Wednesday, April 30, 2025
30 C
Colombo

உலகம்

பெரு நாட்டில் சுனாமி எச்சரிக்கை

தென் அமெரிக்காவின் பெரு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. கடல் அலைகள் 3 மீற்றர் வரை எழும்பக் கூடும்...

இத்தாலியில் மனைவியை தாக்கிய கணவன் சடலமாக மீட்பு

இத்தாலி, ரோம் நகரில் பணியாற்றி வந்த இலங்கை பெண்ணொருவர் கடந்த 26 அம் திகதி தனது கணவனால் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கானார். இந்நிலையில், குறித்த பெண்ணின் கணவரான சந்தேக நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்...

கடும் வெப்பத்தால் உருகிய ஆபிரகாம் லிங்கன்

அமெரிக்காவில் கடும் வெப்பம் நிலவி வருவதால், அமெரிக்காவின் 16 ஆவது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச் சிலை உருகியுள்ளது. 6 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள அந்தச் மெழுகுச் சிலையின் தலைப்பகுதி வெப்பத்தால் உருகி கீழே...

கென்யாவில் ஆர்ப்பாட்டம்: 23 பேர் உயிரிழப்பு

கென்யாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் சிக்கி இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பெருந்திரளானோர் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த நாட்டு பாராளுமன்றத்திற்கு தீ வைத்து செங்கோலையும் எடுத்துச்சென்றுள்ளனர். புதிய வரி விதிப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு...

கென்யா பாராளுமன்றத்துக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்

கென்யாவில் சா்ச்சைக்குரிய வரிவிதிப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் பாராளுமன்றத்துக்குள் நேற்று நுழைந்து தீவைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அண்மையில்...

Popular

Latest in News