Friday, September 20, 2024
29 C
Colombo

உலகம்

ரஷ்யாவின் அதிரடி அறிவிப்பு!

யுக்ரைன் மீது ரஷ்யா இன்று 22 ஆவது நாளாகவும் போர் தொடுத்து வருகிறது. யுக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை...

போரை உடனடியாக நிறுத்துங்கள்- புட்டினிடம் கோரிக்கை விடுத்த அர்னால்ட்

பிரபல ஹொலிவூட் நடிகரான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் ரஷ்ய மக்களுக்கு உருக்கமான பதிவொன்றை இட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, இன்று நான் உங்களிடம் பேசுகிறேன், ஏனென்றால் உலகில் நடக்கும் பல உண்மை சம்பவங்கள் உங்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன....

புட்டினை விமர்சித்த மொடல் அழகி பயணப்பொதியில் சடலமாக மீட்பு

புட்டினை விமர்சித்த ரஷ்ய மொடல் அழகி ஒருவர் பயணப்பொதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிரெட்டா வெட்லர் என்றழைக்கப்படும் 23 வயதான குறித்த பெண், கடந்த ஆண்டு புட்டினை விமர்சித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். அதற்கு...

2021 உலக அழகி பட்டம் போலந்துக்கு

2021 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா வெற்றி பெற்றுள்ளார். இம்முறை உலக அழகி போட்டி போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்றது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீ சைனி இரண்டாம் இடத்தை...

நியூசிலாந்தினால் இலவசமாக வழங்கப்படும் 4000 வீசாக்கள்

யுக்ரைன் வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து பிரஜைகளின் உறவினர்கள் 4,000 பேருக்கு விசா வழங்க நியூசிலாந்து தீர்மானித்துள்ளது. தற்போது நியூசிலாந்தில் நிரந்தரமாக வசிக்கும் யுக்ரைன் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 1600 நபர்களின் உறவினர்களுக்கு இந்த வாய்ப்பு...

Popular

Latest in News