Tuesday, April 29, 2025
25 C
Colombo

உலகம்

IMF இன் நிர்வாக இயக்குநருக்கு கொவிட்

IMF இன் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டலினா ஜியோஜிவாவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. அதற்கமைய, அவர் வீட்டில் சுயதனிமைப்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அவர் பூரண கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர் என்பது...

குட்டேரஸ் – செலென்ஸ்கி சந்திப்பின் போது ஏவுகணை தாக்குதல்

யுக்ரைன் கீவ் நகரில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இத ஐ.நா.சபையை அவமதிக்கும் செயல் என யுக்ரைன் ஜனாதிபதி வொளோடிமர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐ.நா.பொதுச் செயலாளர் கீவ் நகரை விஜயம்...

கொக்கா கோலா நிறுவனத்தையும் வாங்க தயாராகும் எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் அண்மையில் பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டரை விலைக்கு வாங்கினார். இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் கணக்கில் பல்வேறு பதிவுகளை இட்டு வருகிறார். முதலில் கருத்து சுதந்திரம் தொடர்பில் பேசிய அவர்,...

உலக நாடுகளின் தலைவர்களுக்கு புட்டின் எச்சரிக்கை

யுக்ரைன் போரில் தலையிட முயற்சிக்கும் எந்தவொரு நாடும் 'மின்னல் வேகத்தில்' பதிலடியை எதிர்நோக்க நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார். 'யாரும் பெருமை கொள்ள முடியாத அனைத்து கருவிகளும் எங்களிடமும் உள்ளன'...

இலங்கை தொடர்பில் இந்திய நிதியமைச்சர் முக்கிய கோரிக்கை

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பவற்றிடம் இலங்கை தொடர்பான முக்கியமான கோரிக்கையை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்துள்ளார். இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக அறிவித்து யுக்ரைனுக்கு வழங்குவதைப்...

Popular

Latest in News