வடகொரியாவில் முதல் கொவிட் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வட கொரியாவின் அரச செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ இதனை அறிவித்துள்ளது.
காய்ச்சல் காரணமாக குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் அவருக்கு ஒமிக்ரொன்...
டெஸ்லா நிறுவனத்தின் தலைரான எலான் மஸ்க் டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில் அவர், ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
இந்த ட்வீட்டை பதிவிடுவதற்கு முன்னர்...
கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ருடோ, யுக்ரைனுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
யுக்ரைன் மீது ரஷ்ய படைகள் 2 மாதங்களுக்கு மேலாக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், கனடா பிரதமரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.
ரஷ்யாவின்...
நியூசிலாந்து தனது எல்லைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறந்துள்ளது.
கொவிட் தொற்றுநோய் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு நியூசிலந்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் வெளிநாட்டினருக்கு நியூசிலாந்துக்க செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம்இ கொரோனாவால்...
நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதிகோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் முன்வைக்கப்பட்ட தனிநபர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றிய முதலமைச்சர்...