ரஷ்யாவினால் யுக்ரைன் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மெக்டொனல்ட்ஸ் நிரந்தரமாக ரஷ்யாவில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான மெக்டொனல்ட்ஸ் ரஷ்யாவில் உள்ள தமது உணவகங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
முதல் கட்டமாக ரஷ்யா...
கியூபா மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான பொருளாதார தடைகளை தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் இந்த தடைகள் விதிக்கப்பட்டிருந்தது.
பைடன் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய நடவடிக்கைகளின் கீழ், குடும்பத்தினருக்கு பணம் அனுப்புதல்...
பாகிஸ்தானின் கராச்சியில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இந்த சம்பவம்...
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சையீத் அல் நஹ்யான் தனது 73ஆவது வயதில் காலமானார்.
நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த ஜனாதிபதி, சில காலம் ஆட்சி பொறுப்பிலிருந்து விலகியிருந்ததுடன், பொது நிகழ்வுகளில்...
கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு விசேட மருத்துவ விடுமுறை வழங்க ஸ்பானிய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனை வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான...