பிரபல மோனா லிசா ஓவியத்தை ஒருவர் சேதப்படுத்த முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வயோதிப பெண் போன்று வேடமணிந்த ஒருவர் குறித்த ஓவியத்தை சேதப்படுத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகப் புகழ்பெற்ற இந்த ஓவியத்தின் மீது...
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் யுவால்டே பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 21 பேர் பலியாகினர்.
அவர்களில் 18 சிறார்கள் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
18 வயதான ஒருவரினால் நேற்றைய...
ரோகிங்கியா அகதிகள் மேற்கு மியான்மாரில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்றபோது அவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
14 பேரின் உடல்கள் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில், படகு உரிமையாளர்கள் உட்பட 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக...
நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன் இந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ...
இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு தமது நாட்டு பிரஜைகளுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.
மீண்டும் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் சவுதி அரேபியா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய,...