Friday, May 2, 2025
31 C
Colombo

உலகம்

பயங்கரவாத தடை சட்ட பிரயோகம் குறித்து பிரித்தானியா கவலை

பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டமானது மனித உரிமைகளுடன் முரணானதாக உள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கான...

ஆப்கான் பள்ளிவாசலொன்றில் குண்டு வெடிப்பு – மூவர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொழுகையின் போது இந்த...

ஜெக்குலினுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

பெண்ணொருவரை மிரட்டி 200 கோடி ரூபா பணம் பறித்தமை தொடர்பில் தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கில் பொலிவூட் நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அமுலாக்கத்துறையினரால் டெல்லி நீதிமன்றில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அவருக்கு...

மனிதர்கள் வாழக்கூடிய கோள் கண்டுபிடிப்பு

மனிதர்கள் வாழக்கூடிய பண்புகளைக் கொண்ட சுப்பர் கோள் ஒன்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியை விட 4 மடங்கு நிறை கொண்ட இந்த கோள், ஒரு வருடம் முழுவதும் முடிக்க வெறும் 10.8 நாட்கள் ஆகும்...

கூகுள் செயலிழப்பு

உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு கூகுள் இணைய சேவை செயலிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. அமெரிக்க நேரப்படி இரவு 9.20 மணியளவில் கூகுள் செயலிழந்ததாக 40இ000க்கும் அதிகமானோர்...

Popular

Latest in News