Thursday, May 8, 2025
25 C
Colombo

உலகம்

ராணியின் கிரீடத்தில் பொறுத்தப்பட்டிருந்த வைரத்தை மீள கோரும் தென்னாபிரிக்கா

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகள் முடிவடைந்த நிலையில், ராணியின் கிரீடத்தில் பொருத்தப்பட்டிருந்த வைரத்தை தென்னாபிரிக்காவிற்கு திருப்பித் தருமாறு பிரித்தானிய அரச குடும்பத்திடம் அந்நாட்டின் தேசபக்தி அமைப்பு ஒன்று கூறியுள்ளது. 'கிரேட் ஸ்டார் ஒஃப்...

இந்தியாவில் மின் கட்டணம் செலுத்தாதோருக்கு பொது மன்னிப்பு

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மின்சார கட்டணம் செலுத்தாதவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ், நீண்டகாலமாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வீட்டு நுகர்வோர் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வட்டி,...

எலிசபெத் மகாராணியின் உடல் இன்று நல்லடக்கம்

மறைந்த பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு அஞ்சலி செலுத்தினார். லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அஞ்சலியை செலுத்தியுள்ளார். பிரித்தானிய மகாராணி 2...

கார் விபத்தில் யுக்ரைன் ஜனாதிபதிக்கு காயம்

யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கார் விபத்தில் காயமடைந்துள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். அவர் தனது பாதுகாப்புப் பணியாளர்களுடன், கிவ் நகரின் வழியாக மோட்டார்...

எலிசபெத் மகாராணியின் உடல் பக்கிங்ஹாம் மாளிகைக்கு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடல் ஸ்கொட்லாந்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடல், இன்று (14) பிற்பகல் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. மறைந்த பிரிந்தானிய...

Popular

Latest in News