அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டபோது, மறைந்த எம்பி ஒருவர் மாநாட்டில் கலந்து கொண்டாரா என வினவியுள்ளார்.
இந்த மாநாட்டில் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாநாட்டில் கலந்து...
இம்மாதத்தின் நடுப்பகுதியில் மத்திய ஆசியாவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவுசெய்த சீன ஜனாதிபதி, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவியதன் பின்னர் முதல் தடவையாக பொது வெளியில் தோன்றியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீன...
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 06 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இராணுவ உயர்நிலை அதிகாரிகள் இருவர், விமானிகள்...
200 கோடி ரூபா இந்திய ரூபா பணத்தை அச்சுறுத்தி பறித்த வழக்கில் நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அமலாக்க இயக்குனரகம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை...
இத்தாலி தேர்தலில், பிரதர்ஸ் ஒப் இத்தாலி கட்சியின் தலைவர் (Giorgia Meloni) வெற்றிபெறுவார் என பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்கு முந்திய கருத்துக்கணிப்புகளின் படி, Giorgia Meloni வெற்றிபெறுவார் எனவும், அவர் வெற்றிபெறும்பட்சத்தில் இத்தாலியின் முதலாவது...