ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் அதில் அளிக்கப்படும் சில சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான 'ப்ளூ டிக்' வசதிக்கு இனி மாதம் இலங்கை ரூபாவில்...
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நிமாக்ஷி சசிந்திரி ரணதுங்க 2022 ஆம் ஆண்டுக்கான Mrs. Woman of the Universe New Zealand ஆக முடிசூட்டப்பட்டுள்ளார்.
முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில் நிஷி ரணதுங்க...
இந்தியாவின் குஜராத் மாவட்டம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் உடைந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.
குறித்த பாலத்தில் நேற்று மாலை ஒரே நேரத்தில் 500-க்கும்...
சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் நிலை செல்வந்தரான எலான் மஸ்க் விலைக்கு வாங்கியுள்ளார்.
நியூயோர்க் டைம்ஸ் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் ட்விட்டரின் உரிமையாளரானார் என தெரிவித்துள்ளது.
மேலும் ஒப்பந்தம்...
4 பருவங்களாக மழை பொய்த்து போனதால் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வறட்சியை கென்யா எதிர்கொண்டுள்ளது.
இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு பசி, பட்டினியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மனிதர்களுக்கே அடுத்த வேளை உணவிற்கு...