பிரபல சமூக வலைத்தளமன பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து 11,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இத்தகவலை அறிவித்துள்ளது.
வருவாய் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக 11,000 ஊழியர்கள்...
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மீது முட்டை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கமிலா பார்க்கர் மிக்கேல்கேட்டிற்கு விஜயம் செய்து கொண்டிருந்த போது, மக்கள் குழுவில் இருந்த ஒருவர் இந்த முட்டைகளை சார்ள்ஸ் மன்னர் மீது வீசியுள்ளார்.
முட்டை...
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
44 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியமை மற்றும்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அரசுக்கு எதிரான பேரணியில் கொல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் தற்போது தலைநகர் இஸ்லாமாபாத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயத்தில்...
நேபாளம் - காத்மண்ட் நகரில் இன்றைய தினம் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நேபாளம் தலைநகர் காத்மண்டுவிலிருந்து 155 கிலோமீற்றர் தொலைவில் 100 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச...