Monday, May 19, 2025
29 C
Colombo

உலகம்

ரஷ்யாவில் பசுக்களுக்கு அழகிப் போட்டி

ரஷ்யாவில் பசு மாடுகளுக்கான அழகிப் போட்டிகள் நடத்தப்பட்டது. ரஷ்யாவின் யாகுடியா என்ற இடத்தில் இந்த போட்டி நடந்துள்ளது. இதில் மிச்சியே என்ற பசு பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 25 பசுக்கள் கலந்துகொண்டன. அழகிப் போட்டியில் வென்ற...

வளர்ச்சி காணும் இந்தியாவின் பொருளாதாரம்

ஆசியாவிலேயே மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை இந்தியா பதிவு செய்து வருவதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. பாரிஸை தளமாகக் கொண்ட இந்த சர்வதேச அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார கொள்கைகள் தொடர்பான...

500 கிலோ கஞ்சாவை சாப்பிட்ட எலிகள் – இந்தியாவில் சம்பவம்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பொலிஸார் கைப்பற்றி 500 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்மிடம் இருந்த 195 கிலோ கஞ்சாவை...

மகளை கொன்று சூட்கேசில் அடைத்து சாலையில் வீசிய தந்தை – இந்தியாவில் சம்பவம்

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் யமுனா விரைவுச்சாலை அருகே கடந்த வாரம் தந்தையே மகளைக் கொன்று சூட்கேஸுக்குள் வைத்து சாலையோரம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோருடன் டெல்லியில் வசித்து வந்த ஆயுஷி டெல்லி கல்லூரி...

சவுதி அரேபியாவில் இன்று விசேட விடுமுறை

பீஃபா உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில் ஆர்ஜென்டினாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலகக் கிண்ணப் போட்டியில் சவுதி அரேபிய அணி பெற்ற நான்காவது...

Popular

Latest in News