Monday, May 19, 2025
27.8 C
Colombo

உலகம்

அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு தடை?

அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் உருவாக்கப்பட்ட இந்த செயலி மூலம் உளவுப் பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் வந்த நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்

நாளை மறுதினம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி...

உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்தள்ளப்பட்டார் எலான் மஸ்க்

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு எலான் மஸ்க் தள்ளப்பட்டு உள்ளார். உலக அளவில் பணக்காரர்களாக உள்ளவர்களின் தரவரிசை பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது வரை உலக...

மியன்மாரில் பல்கலை மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை

மியன்மாரில் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு இராணுவ நீதிமன்றினால் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார். வங்கியில் துப்பாக்கிச்சூடு...

அமெரிக்காவில் இலங்கை வம்சாவளி இளைஞன் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின் நகரில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் 33 வயதுடைய ராஜ் முனசிங்க என்பவரே இவ்வாறு...

Popular

Latest in News