Wednesday, May 21, 2025
32 C
Colombo

உலகம்

பங்களாதேஷில் மெட்ரோ ரயில் சேவை ஆரம்பம்

பங்களாதேஷின் முதலாவது மெட்ரோ ரயில் சேவையை அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று டாக்காவில் திறந்து வைத்தார். தலைநகர் டாக்காவில் இருந்து உத்தரா முதல் அகர்கான் பகுதி வரை இந்த மெட்ரோ ரயில் அமைப்பு...

சீனாவில் 200 வாகனங்கள் மோதுண்டு விபத்து

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பாலத்தில் சுமார் 200 வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. மோசமான வானிலை காரணமாக வீதி தெளிவாக இல்லாததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று...

ரஷ்யாவின் கடுமையான எச்சரிக்கை

ரஷ்ய எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக G7 பிரதிநிதிகள் முன்வைத்த யோசனைக்கு உடன்பட்ட நாடுகளுக்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்த ரஷ்யா தீர்மானித்துள்ளது. G7 பிரதிநிதிகள், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்பாட்டுடன்,...

இந்தியா சென்ற பயணிகளில் 39 பேருக்கு கொவிட்

கடந்த மூன்று நாட்களில் இந்தியா சென்ற பயணிகளில் 39 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்போது 1,700 பேர் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை கருத்தில்...

கட்டுப்பாடுகளை தளர்த்தியது சீனா

3 வருடங்களின் பின்னர் 2023 ஜனவரி 8 ஆம் திகதி சர்வதேச பயணத்திற்காக சீனா தனது கட்டுப்பாடுகளை தளர்த்த உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கொவிட் தொற்றுக்கு சிகிச்சையளிப்பது குறைவடைந்துள்ளதால், தனிமைப்படுத்தலும் கைவிடப்படும்...

Popular

Latest in News