பிரான்ஸ் நாட்டில் இளைஞர்களுக்கு இலவச ஆணுறை வழங்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இளம் வயதில் கர்ப்பம் ஆகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து இதுகுறித்து அரசு ஆலோசனை செய்தது. இதனை அடுத்து எதிர்பாராத...
வடகொரிய இராணுவ உயர் அதிகாரி ஒருவரை பதவி நீக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் இரண்டாவது மிக முக்கியமான இராணுவத் தளபதியான Park Jong-chon என்பவரே இவ்வாறு பதவி நீக்கம்...
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 51 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கான...
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கொஸ்ட் அருகே இரண்டு ஹெலிகொப்டர்கள் வானில் மோதி விபத்துக்குள்ளானது.
அவற்றில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கோல்ட் கொஸ்ட்டின் பிரதான கடற்கரைக்கு அருகில் உள்ள மணல்...
பிரேசில் நாட்டின் புதிய ஜனாதிபதியாக லுலா டி சில்வா பதவி ஏற்றுக் கொண்டார்.
76 வயதான அவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபரில்...